மன்னார் மடுக்த் திருத்தலத்தின் நான்கு சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தானது இன்று மதியம் 1.30 ன் பின்னர் நிகழ்ந்துள்ளதாக தொவிக்கப்பட்டது
இந்த விபத்தில் மூவர் சிறு கயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment