மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரினர்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை ஒழிப்பு பொலிசாருடன் இணைந்து யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 156 கிலோ கேரள கஞசாவையும் அத்துடன் சந்தேகத்தில் இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்த சம்பவமானது நேற்று முன்தினம் மாலை 7.மணியளவில் யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்தில் இடம்டபெற்றுள்ளது
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதியானது 4.5.கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டது
இதன் கைது செய்யப்பட்ட இருவரும் கேரள கஞ்சா பொதிகளும் அரியாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்
மேலும் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாணைகளை அரியாலை பொலிநார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment