Latest Articles

Home Design

ஏன் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் ?

ஏன் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் ?

நடைபெற இருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்கவே மீண்டும் ஜனாதிபதியாக  வரவேண்டும் என்று வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் அதற்கு அவர்கள் பலமான சில காரணங்களையும் கூறுகிறார்கள் 


இலங்கை ஜனாதிபதி தேர்தல் 

எதிர்வரும்  செப்டம்பர் 21ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது  இந்த ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்கள் களம் கண்டாலும் மூன்று வேட்பாளர்களே  பிரதானமாக உள்ளார்கள் அதில்  மக்கள் மனதில் முதலம் இடத்தில் கௌரவ ரணில் விக்கிரம சிங்கவே சிம்மாசனம் போட்டு அர்ந்துள்ளார் என்பது மக்களின் கருத்து இதற்கு பல காரணங்களை அரசியல் ஆய்வளார்கள் முன்வைக்கின்றார்கள்

தோல்வியடைந்த வேட்பாளர்கள்

மேலும் இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க உட்ப முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தி ரத்ன இஓசல லக்மால் அனில்  ஹேரத்  எஸ்.ஜி.லியனகே சஜித் பிரேமதாச  எஸ்.கே பண்டாரநாயக்க அநுரகுமார திஸநாயக்க உட்பட பலர்  இந்த பந்தயத்தில் இணைந்துள்ளனர்  கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதில் ரணில் விக்கிரமச்ங்க அவர்களை தவிர  இந்த பட்டியலில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக  அமைச்சர்களாக  இருந்த போது  மக்களுக்கான சேவையை சரியான முறையில் செ;சாமல் நிர்வாகத்தில் தோல்வியை அடைந்தவர்கள் இவர்களிடம் இந்த நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை எவ்வாறு  ஒப்படைப்பது என்பது பொது மக்களின் கேள்வி

உலகம் போற்றும் இலங்கை தலைவர் 

உலக அளவில் செல்வாக்கு மிக்க இலங்கை தலைவர்களில் ரணில் விக்கிரம சிங்கவே முதலிடத்திலும் உள்ளார் அவரது அரசியல் அனுபவம்  வெளியுறவு கொள்கையில் அவரது  ஆளுமையான செயற்பாடு கடந்த காலங்களில் யுத்தம் கொரோனா பொருளாதா பிரச்சனை போன்றவற்றை மிகவும் சாதுரியமாக கையாண்டு உலகத் தலைவர்களை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல்  அதளபாதாளத்தில் இருந்த இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை  தனது அறிவு மற்றும்  அரசியல் சாணக்கியத்தால் தூக்கி நிறுத்தியவர் எனவே ரணில் விக்கிரம சிங்க அவர்களே இலங்கையில் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதில் இனம் மதம் கடந்து  அனைத்து  மக்களும் விரும்புகிறார்கள் 

ஐ.எம்.எவ்.(I.M.F.)

கொரோனாவிற்கு பிறகு  இலங்கையில் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு  அத்தியாவசிங உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் எரிபொருள்கள் தட்டுப்பாடு பணம் இருந்தாலும் பொருட்கள் வாங்கமுடியாத நிலமை  அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த இலங்iகை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்த பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களையே சாரும்  அதற்காக  வெளிநாட்டுக்கடன் மறு சீரமைப்பில் பெரும் பங்காற்றி வீழ்ச்சியடைந்த டொலருக்கான இலங்கை நாணயப் பெருமதியை  உயர்த்தி வெளிநடுகளின் உதவி மூலம்  மக்களுக்கு நிம்மதியான வாழ்வை ரணில் அவர்கள் மீட்டுத் தந்துள்ளார் 

வெளிநாட்டு கடனை ரத்துச் செய்ய முடியும்


இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களின் தவறுகளாலும் சீரற்ற நிர்வாகத் திறமைகளாலும்  உலக நாடுகளிடம் இலங்கை கடனாளியாக உள்ளது  ஆனால் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரம சிங்க அவர்கள் பதவியேற்ற பின் இந்த கடன்களை உல நாடுகள் தள்ளுபடி செய்வதற்கான  சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு  ஏனெனில் அத்தனை நாட்டு தலைவர்களுடனும் மிகவும் நெருங்கிய நட்புறவுகளை கொண்டிருப்பவர் ரணில் அவர்கள் 

இதே செய்பாட்டை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேறு எந்த நபர்களாலும் செய்ய முடியாது  அந்த அளவிற்கு அனுபவமோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களுடன் நட்புகளோ எவருக்கும் இல்லை  என்பது நாட்டு மக்கள் அறிந்து கொள்ளக் வேண்டிய மாபெரும் உண்மை என்று அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றார்கள் 

மக்களின் முடிவு 

இந்த ஜனாதிபதி தேர்தலி போட்டியிடும் பலர்  நான் பெரிது நீ பெரிது என்று காட்டுவதற்காகவும்  பழைய செயற்பாடுகளை வைத்து பழிவாங்குவதற்காகவும்  போட்டியிடுகிறர்கள் ஆனால்  ரணில் விக்கிரமச்ங்க அவர்கள் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்காக போட்டியிடுகிறார் என்பதை இலங்கை வாழ் அனைத்து மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது  வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் கருத்தாக உள்ளது


No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia