நடைபெற்று முடிந்த இலங்கையில் 10வது பாராமன்ற அமர்வு தற்போது (21) நடைபெற்று வருகிறது இதில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளித்துள்ளதாக அறிய முடிகிறது
அதனடிப்படையில் இன்றையதினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது.
இதன் போது தமிழரசுக் கட்சியின் சாணக்கியன் சிறிதரன் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சியானது எட்டு ஆசனங்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment