வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் அலுவலகம் ஒன்று மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டத்தரணியும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்' கட்சி சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளரான செல்வராஜ் டினேசன் அவர்களில் திறந்து வைக்கப்பட்டது
குறித்த அலுவலகமானது இன்றைய தினம் (5) டினேசன் அவர்களின் அதரவாளர்களால் திறந்து வைக்கப்பட்டது
இதன் போது புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பெருமளவிலானோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை வீடடுச் சின்னத்திற்கு தெரிவித்திருந்தார்கள்
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகமானது மன்னார் தாழ்வுபாட்டில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment