நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிடும் கி.அ. பாஸ்கர்ராஜ் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் மன்னார் நகரினுள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்
ரெலிபோன் சின்னத்தில் இலக்கம் 2 போட்டியிடும் பாஸ்கர்ராஜ் அவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்
வேட்பாளர் பாஸ்கர் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் இன்றைய தினம் (9) மன்னார் நகரசபைக்குட்பட்ட பனங்கட்டுக்கொட்டு கிழக்கு . பனங்கட்டுக்கொட்டு மேற்கு ஜிம்ரோன் நகர் பகுதியில் தனது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்nருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment